ரசிகர்கள் அதிர்ச்சி..! சிறகடிக்க ஆசை சீரியலில் இருந்து வெளியேறும் கோமதி ப்ரியா..! 

 
1

விஜய் டிவியில் ஒளிபரப்பான சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் பேராதரவை பெற்று வருகிறார் கோமதி பிரியா. 

இந்நிலையில் கோமதி ப்ரியா சிறகடிக்க ஆசை சீரியலின் மலையாள ரீமேக்கான செம்பனீர் பூவே என்ற தொடரில் ரேவதி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அந்த தொடர் மூலம் மலையாள ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வந்தார். ஆனால் திடீரென தவிர்க்க முடியாத காரணத்தினால் மலையாள தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். 

From Around the web