ரசிகர்கள் ஷாக்..! துணிவு படத்தில் நடித்த மஞ்சு வாரியரா இவங்க ? அதுவும் படுக்கையறை காட்சியில்...

 
1

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மஞ்சு வாரியர். சித்திரையில் அறிமுகமான இவர் இன்று தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக திகழும் அளவுக்கு முன்னேறி உள்ளார்.

ஆரம்பத்தில் வெறும் மலையாள படங்களில் மட்டும் நடித்து வந்த மஞ்சு வாரியர் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் .

இவரது நடிப்பும் இந்த படமும் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்து போக அடுத்த படத்தில் தல அஜித்துடன் துணிவு படத்தில் கைகோர்த்தார் .

இதையடுத்து தற்போது சூப்பர் ஸ்டாருடன் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறீர் நடிக்கிறார்.இந்நிலையில் மலையாள சினிமாவில் உருவாகி வரும் FOOTAGE என்ற படத்தில் மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இப்படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியான நிலையில் செம வைரல் ஆகி வருகிறது.அந்த போஸ்டரில் ஒரு ஜோடியின் படுக்கையறை காட்சி இடம்பெற்றுள்ளது, ஒரு பக்கம் பார்த்தல் அது மஞ்சு வாரியர் போல் உள்ளது ஆனால் சற்று உத்து பார்த்தல் அது அவர் இல்லை என்றும் தோன்றுகிறது.

இதோ அந்த ஃபஸ்ட் லுக் போஸ்டர்

From Around the web