அனுஷ்காவிற்கு பட வாய்ப்பு குறைய காரணமான இயக்குனரை திட்டிதீர்த்த ரசிகர்கள்!

 
1

தமிழ், தெலுங்கு மற்றும் உலகின் முன்னணி நடிகையான அனுஷ்கா ஷெட்டி.  ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, நாகார்ஜூன், மகேஷ்பாபு, ஜூனியர் என்டிஆர், பிரபாஸ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். இந்நிலையில் 2020-ம் ஆண்டு தமிழ், தெலுங்கில் வெளியான ‘சைலன்ஸ்‘ படத்தில் நடித்த அனுஷ்கா அதன் பிறகு தெலுங்கில் நிவீன் பாலியுடன் இணைந்து  ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இது தவிர வேறு எந்த புதிய படங்களிலும் அவர் கமிட்டாகவில்லை.

இந்த நிலையில் தற்போது அவர் பெங்களூரில் தனது குடும்பத்தாருடன் மகா சிவராத்திரி விழா கொண்டாடியுள்ளார். அவர் வந்து செல்லும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி உள்ளது. அதில் அனுஷ்கா மிகவும் குண்டாக காணப்படுகிறார். அவரது இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் பலதரப்பட்டு கமெண்ட்களை கொடுத்து வருகிறார்கள்.

From Around the web