ஆரம்பிக்கும் முன்பே ஆர்மி வைத்த ரசிகர்கள்..!யார் இவர் தெரியுமா…?

 
1

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் தற்போது 7வது சீசன் இன்று (அக்டோபர் 1) முதல் ஆரம்பமாகவுள்ளது. கடந்த சில நாட்களாகவே என்னென்ன நடக்க போகிறது யார் வருவார்கள் என்ற பேச்சுக்கள் இருந்து வருகிறது.

அந்த லிஸ்டில் இதுவரை பப்லு, கூல் சுரேஷ், யுகேந்திரன், ரவீனா, ஐஷு உள்ளிட்ட போட்டியாளர்கள் உறுதியான போட்டியாளர்கள் என தகவல்கள் வெளிவந்து பேசப்பட்டு வருகிறது.

பார்க்க அப்படியே யாஷிகா ஆனந்த் போல இருக்கும் ஐஷு இந்த முறை பிக் பாஸ் வீட்டுக்கு வரும் நிலையில், ஏகப்பட்ட இளைஞர்களின் ஃபேவரைட் போட்டியாளராக மாறிவிடுவார் என்றே தெரிகிறது..யார் அவர் என இப்போதே தேடப்பட்டு வருகிறது…

ஐஷுவை பார்க்க இந்த முறை அமீர் மற்றும் பாவனி பிக் பாஸ் வீட்டுக்குள் வருவார்களா என்கிற கேள்விகளும் தற்போது எழுந்து வருகிறது.நடன பள்ளி மாணவரான ஐஷு கலர்ஸ் தமிழில் நடைபெற்ற டான்ஸ் vs டான்ஸ் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு செமி ஃபைனல் வரை சென்றவர்…

From Around the web