விபத்தில் சிக்கிய ஜிபி முத்து..! நடந்தது என்ன??

 
1

வீடியோ வெளியிட்டு இணையத்தில் பாப்புலர் ஆனவர் ஜிபி முத்து.அதனை வைத்தே மீண்டும் பிரபலம் ஆகியிருந்தார்..அதனை தொடர்ந்து பல டிவி நிகழ்ச்சி என்று இருந்தார் அதன் பின் பிக் பாஸ் ஷோவில் பங்கேற்ற அவர் அதனை தொடர்ந்து தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்…இப்படி பிஸியாக இருக்கின்றார்..

பல முக்கிய படங்களில் காமெடி ரோல்களில் ஜிபி முத்து நடித்து வருகிறார்..அப்படி கிடைத்த படங்களில் நடித்து,அதில் சம்பாதித்த பணத்தை கொண்டு அவர் புது கார், விவசாய நிலம் ஆகியவற்றை வாங்கி இருக்கிறார்..இப்படி தனக்கான வாழ்க்கையில் தரமாக செட்டில் ஆகிவிட்டார் அவர்..

ஜிபி முத்து நேற்று காரில் மதுரைக்கு சென்ற போது அங்கு ஒரு பாலத்தில் அவர் கார் விபத்தில் சிக்கி இருக்கிறது…திடீர் பிரேக் போட்டதால் பின்னால் வேகமாக வந்த கார் ஜிபி முத்துவின் காரை மோதி இருக்கிறது.இது அந்த இடத்தில பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது…

அப்படி ஏற்பட்ட நிலையில் கார் ஓட்டி வந்தவரும் தான் வேகமாக வந்ததை ஒப்புக்கொண்டு பேசியதால் இரண்டு பேரும் சமாதானம் ஆக பேசினார்களாம்…அப்படி தான் சுமுகமாக இந்த பிரச்சனை முடிந்து இருக்கின்றது,ஆனால் இடையில் புகுந்து பஞ்சாயத்து பேசுகிறேன் என சொல்லி சிலர் பிரச்னையை பெரிதாக்கி விட்டார்களாம்…அதை பற்றி கோபமாக ஜிபி முத்து பேசி இருக்கிறார்…அவர் பேசிய தகவல் வைரல் ஆகி வருகின்றது.

From Around the web