வைரலாகும் காவாலா பாடலுக்கு திரையரங்கில் ஆட்டம் போட்ட தாத்தா..!

 
1

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தை சன் பிச்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார் வந்த அணைத்து பாடல்களும் சிறந்த வரவேற்பை பெற்றது..

இந்த படத்தில் தலைவருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், தமன்னா, யோகி பாபு, ஜாக்கி ஷெரோஃப் என இந்திய திரையுலக பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தனர் அதனால் படத்திற்கு ஒரு மிக பெரிய பிளஸ்ஸாக இது அமைந்து.

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.படத்தின் மாஸ் சீன் பாடல் என அனைத்தும் அனைவரையும் கொண்டாட வைத்துள்ளது…ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா பாடலுக்கு திரையரங்கில் மிக பெரிய வரவேற்பு இருந்தது அதனை பலரும் ஸ்டேட்டஸ் வைத்து கொண்டாடினர்.

இந்நிலையில் முதியவர் ஒருவர் திரையரங்கில் காவாலா பாடலுக்கு நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.


 

From Around the web