சிறந்த இசையமைப்பாளர் விருதுக்கு ஜி,வி. பிரகாஷ் தேர்வு..!

 
1
பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான திரைப்படம் 'வாத்தி'.

இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில், சிறந்த இசையமைப்பாளராக 'வாத்தி' திரைப்படத்துக்கு இசையமைத்த ஜி.வி. பிரகாஷுக்கு வழங்கப்படுகிறது. 


 

From Around the web