ஹன்சிகாவின் திருமண வீடியோ ‘லவ் ஷாதி டிராமா’ ட்ரைலர் வெளியானது..!! 

 
1

பிரபல நடிகை ஹன்சிகா கடந்த டிசமபர் 4அம் தேதி தொழிலதிபர்   சோஹைல் கதூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ராஜஸ்தான் மாநிலம் புகழ்பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக  நடைபெற்றது.

திருமணத்தில் முக்கிய பிரபலங்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த நிலையில் திருமணம் எப்படி நடந்தது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். அதை பூர்த்தி செய்யும் வகையில் பிரபல ஓடிடி நிறுவனமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், திருமணத்தின் முழு தொகுப்பையும் வெளியிடவுள்ளது. அதன் முன்னோட்டமாக டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. 

From Around the web