யூடியூபில் ட்ரெண்டாகும் ஹரிஷ் கல்யாணின் குத்து பாடல்..! 

 
1
ஆரம்பத்திலிருந்தே தனித்துவமான கதைகளில் நடித்து வரும் ‘நடிகர் ஹரிஷ் கல்யாண்,தற்போது ‘டீசல்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் முதல் பாடல் ‘பீர் சாங்’ ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் மூலம், படத்திற்கு எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. ஹரிஷ் கல்யாண், தனது திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் உருவான ‘டீசல்’ படத்தை உருவாக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் முதல் பாடலுக்குப் பிறகு, இரண்டாவது பாடலான ‘தில்லுபரு ஆஜா’ சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலை நடிகர் சிலம்பரசன் மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடல் மிகவும் வைபாகமான மற்றும் குத்து பாடலாக அமைந்துள்ளது. இப்பாடலின் வரிகளை ரோகேஷ் மற்றும் ஜிகேபி எழுதியுள்ளனர்.

From Around the web