இதை கவனிச்சு இருக்கீங்களா?   கில்லி படத்தில் நடிகர் விமல் நடித்துள்ளாராம்..!

 
1

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த பசங்க திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகனாக மக்கள் மக்கள் மத்தியில் அறியப்பட்டவர் நடிகர் விமல். பசங்க படத்தை தொடர்ந்து இவர் களவாணி படத்தில் நடித்திருந்தார். இந்த களவாணி படத்தின் மூலம் இவருடைய சினிமா பயணம் வேற லெவலுக்கு சென்றது.

இந்நிலையில் நடிகர் விமல் முதன் முதலாக நடித்த படத்தின் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. 2004 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஆண்டு கொடுத்த படம் தான் கில்லி. இந்த படத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் உள்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.மேலும், நடிகர் விமல் அவர்கள் முதன் முதலாக தளபதி விஜயின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான கில்லி படத்தில் நடித்திருந்தார். இந்த கில்லி படம் இவர் நடித்திருந்தார். முதல் படம். கில்லி படம் எத்தனையோ முறை டிவிகளில் ஒளிபரப்பாகிறது. ஆனால்,இந்த படத்தில் நடிகர் விமல் நடித்து இருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாக உள்ளது.

அதனைத் தொடர்ந்து கிரீடம், குருவி, பந்தயம். காஞ்சிவரம் போன்ற பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். பின் இவர் நீண்ட பாத்திரமாக கதாநாயகனாக பின் ஆரம்பித்தது பசங்க திரைப்படத்தில் தான். இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் இது விமல் தானா!! என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.

1
 

From Around the web