சமீரா ரெட்டியின் குழந்தையை பார்த்து இருக்கீங்களா ?
Feb 17, 2023, 06:05 IST

கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் சமீரா ரெட்டி. இவர் நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை போன்ற படங்களில் நடித்தார். அதற்கு பிறகு அக்ஷய் என்பவரை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயானார்.
சமீப காலமாக எப்பவும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவா இருக்கிற சமீரா ரெட்டி அழகான மகன் மற்றும் மகளுடன் எடுத்த புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார் புகைப்படங்களை பார்த்த சமீரா ரசிகர்கள் லைக்குகளை குவித்த வண்ணம் உள்ளனர்.