நடிகர் சிவகார்த்திகேயன் சிறு வயது படம் பார்த்து இருக்கீங்களா ?
Feb 19, 2025, 08:05 IST

தொகுப்பாளராக இருந்து கோலிவுட் சினிமாவில் பிரபலமானவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.
இன்றைய கால சிறு பிள்ளைகளை கேட்டால் கூட இவரை பற்றி சொல்லும். அந்த அளவிற்கு கோலிவுட்டில் கொடிக்கட்டி பறந்துவரும் நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் சமீபத்தில் திரைக்குவந்த அமரன் திரைப்படம் வழக்கமான ரசிகர்களையும் தாண்டி இராணுவ அதிகாரிகள் வரையில் கவனத்தை ஈர்த்துள்ளது. இவரை போலவே ஆகவேண்டும் என பல இளைஞர்களை சினிமாவில் போராடி கொண்டு இருக்கிறார்கள்.
அமரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து பராசக்தி, மதராஸி என இரண்டு படங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயனின் சிறு வயது புகைப்படம் தான் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.