தளபதி அணிந்துள்ள கோட் மோதிரத்தை பார்த்து இருக்கீங்களா?
Oct 5, 2024, 08:05 IST

கோட் திரைப்படம் அமோக வெற்றி அடைந்தது. இதில் இடம்பெற்ற பாடல்களுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கிடைத்தது. இந்த திரைப்படத்தினை அடுத்து தளபதியின் இறுதி படமான தளபதி 69 படத்தின் அப்டேட்கள் வந்தவண்ணம் உள்ளன.
தற்போது நடிகர் விஜய் தனது கையில் கோட் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் முகமாக கோட் என்று எழுதப்பட்ட மோதிரத்தினை அணிந்துள்ளார். இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.
#TheGOAT pic.twitter.com/O4Ys3LpyuT
— Vijay (@actorvijay) October 4, 2024
#TheGOAT pic.twitter.com/O4Ys3LpyuT
— Vijay (@actorvijay) October 4, 2024