‘பூவே பூச்சூடவா’நதியாவின் இளமை தோற்றத்தில் புகைப்படத்தை பார்த்ததுண்டா..!!

 
1

1980-களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வந்தவர் நதியா. தமிழில் பல வெற்றி படங்களில் நடித்த நதியா, மலையாளம், தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி அமெரிக்காவில் குடியேறினார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு 2004-ல் 'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி' படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். தொடர்ந்து அக்கா, அம்மா, அண்ணி என்று குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் நதியா, வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தினமும் உடற்பயிற்சி செய்து தனது உடலை பிட்டாக வைத்துள்ளார். நதியாவுக்கு தற்போது 55 வயதாகும் நிலையில் இந்த வயதிலும் அவர் வேற லெவலில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ உங்களுக்காக. 


மேலும், 'பூவே பூச்சூடவா' இளமை தோற்றத்தில் உள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நதியா. இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
 

From Around the web