தளபதி விஜயின் மகன் இயக்கிய புதிய குறும்படம் இதோ..!! 

 
1

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லண்டனில் மேற்படிப்பு படித்து வருகிறார். படிப்பு முடிந்ததும் சினிமாவில் அவரை நாயகனாக அறிமுகம் செய்ய விஜய் விருப்பப்படுவதாக தகவல் வெளியானது. ஆனால், சஞ்சய் இடையே குறும்படம் ஒன்றை இயக்கியிருந்தார். அது கவனிக்கும்படி இல்லையென்றாலும் அவரின் ஆர்வம் இயக்குநராவதில் இருப்பதாக தெரிகிறது.  

இந்நிலையில், ‘புல் தி டிரிக்கர்’ என்கிற புதிய குறும்படத்தை அவர் இயக்கியுள்ளார். 

From Around the web