2023-ல் அதிகம் பார்க்கபட்ட 5 படங்களின் லிஸ்ட் இதோ..!

 
1

இந்த வருடம் வெளியான படங்களில் OTT-ல் அதிகம் பார்க்கப்பட்ட ஐந்து தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

இந்த லிஸ்டில் முதலாவதாக அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு திரைப்படம் இடம் பெற்றுள்ளது.

1. துணிவு

2. வாத்தி

3. கட்ட குஸ்தி

4. விஜய் சேதுபதியின் DSP

5. ராங்கி

From Around the web