இந்த வாரம் விஜய் டிவி TRP-யில் உள்ள டாப் 5 சீரியல் லிஸ்ட் இதோ..! 

 
1

விஜய் தொலைக்காட்சியில் வரும் சீரியலுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.சமீபத்தில் துவங்கப்பட்ட பல சீரியல் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

எப்போதும் முதல் இடத்தை தக்க வைத்து கொண்டிருந்த ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கடந்த இரண்டு வாரங்களாக இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது..சீரியல் சரியாக போகவில்லை என ரசிகர்கள் கருது சொல்லி வருகின்றனர்…அதன்படி தற்போது 6.92 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

 இந்த வாரம் அதிக TRP ரேட்டிங்கை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளது சிறகடிக்க ஆசை சீரியல்.

மூன்றாவது இடத்தை பாண்டியன் ஸ்டோர்’ சீரியல் பிடித்துள்ளது. விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படும் இந்த சீரியல் இந்த வாரம் 5.84 புள்ளிகளை பெற்றுள்ளது.

சமீபத்தில் துவங்கப்பட்ட ஆஹா கல்யாணம் சீரியல், விஜய் டிவி தொடர்களின் TRP லிஸ்டில் 4.88 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

இந்த வாரம் ஈரமான ரோஜாவே தொடர் 4.09 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்தை பிடித்துள்ளது. ரோலர் கோஸ்டர் எமோஷனுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் கொஞ்சம் ஸ்லோவாக இருக்கிறது எப்போது முடிப்பீர்கள் என கேட்டு வருகின்றனர்.

From Around the web