இந்த வார பிக்பாஸ் நாமினேஷன் லிஸ்ட் இதோ..!
சற்றுமுன் பிக் பாஸ், நாமினேஷன் செய்யப்பட்ட போட்டியாளர்களை அறிவித்துள்ளார். இந்த வாரம் நாமினேஷனில் 11 போட்டியாளர்கள் உள்ளனர் என்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
மொத்தம் 16 போட்டியாளர்கள் என்ற நிலையில் கேப்டன் யுகேந்திரன் தவிர மீதி உள்ள 15 பேர்களில் நான்கு போட்டியாளர்கள் மட்டுமே நாமினேஷனில் இருந்து தப்பித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வார நாமினேஷன் செய்யப்பட்ட 11 பெயர்களின் பெயர்கள் பின்வருமாறு: நிக்சன், அக்சயா, மணி, விசித்ரா, ஐஷு, விஜய், மாயா, பூர்ணிமா, வினுஷா, விக்ரம், பிரதீப்.
நாமினேஷன் விபரங்கள்:
1. ஐஷு : ப்ரதீப், பூர்ணிமா
2. அக்சயா : வினுஷா, விக்ரம்
3. கூல் சுரேஷ்: விக்ரம், பிரதீப்
4. மணி : பூர்ணிமா, மாயா
5. மாயா ; மணி, நிக்சன்
6. நிக்சன் : வினுஷா, மாயா
7. பூர்ணிமா: விசித்ரா, மணி
8. பிரதீப் : அக்சயா, ஐஷு
9. ரவீனா : மாயா, பூர்ணிமா
10. விசித்ரா: மாயா, விஷ்ணு
11. விக்ரம் : விஜய், ஐஷு
12. விஜய் ; வினுஷா, விக்ரம்
13. வினுஷா: விஜய், நிக்சன்
14. விஷ்ணு: விசித்ரா, அக்சயா
15. ஜோவிகா: விஷ்ணு, வினுஷா