அந்தர் பல்டி அடித்த அதிமுக அரசியல்வாதி - நான் இவங்கள பற்றி தவறா சொல்லல! 

 
1

அதிமுக பிரமுகர் ஏ.வி ராஜீ  கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்த விடுதிக்கு நடிகைகளை கூட்டி வந்திருந்ததாகவும் அதனை  நடிகர் கருணாஸ் ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும் கூறிய கருத்துக்கள் சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்திகளில் வைரல் ஆகியதை தொடர்ந்து திரைத்துறையினர் மற்றும் பலரின் எதிர்க் கருத்துக்களை தொடர்ந்து அதிமுக பிரமுகர் தான் அப்படி கூறவே இல்லை என்று அந்தர் பல்டி அடித்தார். அவர் செய்தியாளர் சந்திப்பில்  இவ்வாறு கருத்து தெரிவித்தார். 

செய்தியாளர் சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்த அதிமுக பிரமுகர் ஏ.வி ராஜீ அவர்கள் என்னைப் பற்றி ஊடகங்கள் நான் திரைத்துறையினரைப் பற்றி தவரான கருத்துக்களை கூறியதாக கூறியிருக்கின்றனர். நான் அரசியல் ரதீயாக  மட்டும் தான் பேசியிருந்தேன். ஒரு சிலர் கேட்ட கருத்துக்கு நான் அங்க விளக்கத்தை கூட கூறவில்லை. 

திரைத்துறையினர் பற்றி தப்பாக பேசக்கூடியவன் அல்ல நான்  ஒருவேளை நான் அப்படி பேசி இருந்தால் தகவல் தப்பா கிடைத்திருந்தார் திரைத்துரை சமூகத்தினருக்கும் ,அந்தம்மா திரிஷாவிற்றும்  இந்த ஊடகங்கள் சார்பாக என் வருத்தத்தினை தெரிவித்துக்கொள்கின்றன்.  ஒரு வேளை மனம் புன்படும் படியாக இருந்தால் என் சார்பாக மனவருத்தினை தெரிவித்துக்கொள்கின்றேன் என்று குறிப்பிட்டார்.

From Around the web