ஒரே நேரத்தில் மூன்று பிரச்சனைகளை சந்தித்தேன் : கண்கலங்கிய நடிகை சமந்தா..!

 
1

நடிகை சமந்தா மயோசிட்டிஸ் என்ற கொடூர நோயால் பாதிக்கப்பட்டு…அதற்காக சிகிச்சை பெற தொடங்கினார்…தற்போது அதற்காக அவர் சினிமாவில் இருந்தும் பிரேக் எடுத்து இருக்கிறார்…இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் தான் ஒரே நேரத்தில் மூன்று மோசமான விஷயங்களை சந்தித்ததாக கூறி இருக்கிறார்…அந்த தகவல் வைரல் ஆகி வருகின்றது ..

என் வாழ்க்கையில் மிக மோசமான நிலையில் இருந்த நேரம் அது என்ன வென்றால் Failed marriage, உடலில் பிரச்சனை, அதனால் படங்களில் கவனம் செலுத்த முடியாமல் அதிலும் பாதிப்பு என ஒரே நேரத்தில் மூன்று பிரச்சனைகளை நான் சந்தித்தேன்…இது பெரிதளவில் என்னை கொன்றது..நான் வருந்தினேன்..

அந்த நேரத்தில் இதற்கு முன் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்த நடிகர்களின் வாழ்க்கையை பற்றி படித்தேன்.அவர்கள் மீண்டு வந்தார்கள் என்றால் என்னாலும் முடியும் என நம்பி இப்போது கடந்து இருக்கின்றேன் என் வாழ்வில் இது பொற்காலம் என்றுள்ளார் அவர்..

From Around the web