இப்படியொரு அழகை இதுவரை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவே இல்லை..!

 
1

 தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார் நடிகை பிரணிதா.

கொரோனா காலத்தில் எளிமையான முறையில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக் கொண்டு உடனடியாக அழகான பெண் குழந்தையும் பெற்றுக் கொண்டார். சைமா விருது விழா நிகழ்ச்சியின் பிரஸ் மீட்டுக்கே நடிகை பிரணிதா தாராளமாக போஸ் கொடுத்து இளைஞர்களை மட்டுமின்றி ஏகப்பட்ட பிரபலங்களையும் தன் பக்கம் கவர்ந்து இழுத்துள்ளார்.

இந்த அளவுக்கு இப்படியொரு அழகை இதுவரை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவே இல்லையே என ரசிகர்கள் ஹார்ட்டீன்களை அள்ளி வீசி வருகின்றனர். கால் அழகை எல்லாம் கடந்து ஒட்டுமொத்த தொடையழகும் தெரியும் அளவுக்கு கட்டழகை மொத்தமாக காட்டியபடி போஸ் கொடுத்து இணையத்தின் சூட்டை எக்கச்சக்கமாக எகிற வைத்திருக்கிறார் நடிகை பிரணிதா.

சேலை அணிந்து கொண்டு சிலையாகவும், மாடர்ன் டிரெஸ்ஸில் மலைக்க வைக்கவும் கூடிய நடிகைகளில் பிரணிதா தனி ரகம் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வர்ணித்து வருகின்றனர். 2021ம் ஆண்டு தொழிலதிபர் நிதின் ராஜுவை திருமணம் செய்துக் கொண்ட நடிகை பிரணிதா 2022ம் ஆண்டு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ள நிலையில், அந்த குழந்தைக்கு அர்னா என பெயர் வைத்துள்ளார்.

குழந்தைக்கு ஒரு வயது ஆன நிலையில், மகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோக்களையும் நடிகை பிரணிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். நடிகை பிரணிதா விருது சிலையாகவே மாறிவிட்ட நிலையில், அவரது அழகை பார்த்து கார்ஜியர்ஸ் பேபி என்றும் தேவதை என்றும் உங்களால் மட்டும் தான் கவர்ச்சியில்லாமல் இப்படியொரு உடையிலும் போஸ் கொடுக்க முடியும் என ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

From Around the web