என் அப்பா மாதிரி ஒரு மோசமான நபரை நான் பார்த்ததில்லை - நடிகை சோனா..!
Mar 8, 2025, 07:35 IST

யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் நடிகை சோனா பேசியதாவது
என் அப்பா மாதிரி ஒரு மோசமான நபரை நான் பார்த்ததில்லை. என்னை பார்த்து என் அப்பா, நீ மிகவும் மோசமானவள். ரொம்ப கெட்ட பொண்ணு என கூறுவார். அப்பா போனதும் வாழ்க்கையே மாறியது
14 வயதில் நான் சினிமாவுக்கு நுழைந்தேன். ஒரு ஆணை போல என் வாழ்க்கை மாற்றம் பெற்றது. குடி கும்மாளம் பார்ட்டி என தப்பான முடிவுக்குள் சிக்கினேன். சினிமாவிலும் அட்ஜெஸ்ட்மெண்டும் என்னை அட்ஜெஸ்ட் செய்தது
இதனால் முடிவெடுக்க முடியாமல் தவித்தேன். ஒரு கட்டத்தில் என்னை இயக்குநர், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரும் அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு அழைத்தனர். இதை தவிர்க்கவே நான் கவர்ச்சியாக நடிக்க சம்மதித்தேன். இந்த வாழ்க்கை தான் என்னை சரியான பாதைக்கு கொணடு செல்கிறது என கூறியுள்ளார்.