இது மட்டும் நடக்கவில்லையென்றால் திரிஷா ஹீரோயின் ஆகி இருக்க மாட்டார் - ராதாரவி..!
Mar 7, 2025, 06:35 IST

பிரபல நடிகர் ராதாரவி நடிகை திரிஷா குறித்து ஒரு சில விஷயங்களை பேசியுள்ளார்.அந்த நேர்காணலில் திரிஷா குறித்து பேசியதாவது" த்ரிஷாவோட வாழ்க்கை ஒரே நைட்ல மாறியது தான். 'லேசா லேசா' படத்தில் நடிக்க மும்பையில இருந்து ஒரு பொண்ணு வர வேண்டியது. முன்னாடியே அந்த பொண்ணு வந்து இருந்தா அவங்க தான் ஹீரோயின். அந்த பொண்ணு வராததனால அங்க இருந்த 6, 7 பொண்ணுங்கள த்ரிஷா நல்லா இருக்காங்கன்னு அவங்கள ஹீரோயினாக போட்டுட்டாங்க. ஏன்னா அந்த மும்பை பொண்ணு வரல. சினிமா அப்படிதான். டக்கு டக்குனு எல்லாமே மாறும். எழுதப்படுகிற விதியிலிருந்து யாரும் தப்பிக்கவே முடியாது" என கூறியுள்ளார்.