மீண்டும் வருகிறது நானும் ரவுடி தான் காம்போ... இயக்குனர் யாரு தெரியுமா ? 

 
1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவினை தொகுத்து வழங்கி வருகின்றார் விஜய் சேதுபதி.

இந்நிலையில் இவர் தற்போது தனது அடுத்த படத்தில் பிரபல இயக்குநர் ஹரி அவர்களுடன் இணையவுள்ளதாக தகவல் ஒன்று பரவி வருகின்றது.குறித்த படத்தினை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவிற்கு ஐயா திரைப்படத்தின் மூலம் நயன் அவர்களினை அறிமுகப்படுத்தியவர் ஹரி அவர்கள் தான் மற்றும் "நானும் ரவுடி தான்" திரைப்படத்தின் பின் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இணையும் திரைப்படம் இது என்பதால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து வருகின்றனர்.

 

From Around the web