எனக்கு இப்போது உடல்நிலை சரியில்லை...உடம்பு நல்லா இருந்தா நிச்சயம் வரேன் - சாய் பல்லவி...!
Jan 31, 2025, 06:05 IST

அமரன் படத்தின் வெற்றியினை தொடர்ந்து தண்டேல் ,இராமாயனம் போன்ற படங்களில் நடித்து வருகின்றார் சாய் பல்லவி.தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கும் இவர் தற்போது உடல்நிலை சரியில்லாமல் நிகழ்வொன்றிற்கு கலந்து சிறப்பித்த வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
மற்றும் இவரை ஒருவர் மீண்டும் வருமாறு அழைப்பு விடுத்துள்ள போது "எனக்கு இப்போது உடல்நிலை சரியில்லை உடம்பு நல்லா இருந்தா நிச்சயம் வறேன் " என கூறி காரில் ஏறி சென்றுள்ளார்.மிகவும் கியூட்டாக இவர் கூறிய காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.இதற்கு ரசிகர்கள் மிகவும் கவலையுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.