இந்த கதையில் எதிரி தான் உன்னை தேடி வருவான் - வெளியாகிறது தனி ஒருவன் 2-ம் பாகம்..!

 
1

ஜெயம் ரவி நடித்து 2015-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தனி ஒருவன்’. நயன்தாரா நாயகியாக நடித்திருந்தார்,அரவிந்த் சாமி வில்லனாக மிரட்டியிருந்தார்.

ஜெயம் ரவி மற்றும் ராஜா கூட்டணியில் வெளியான அனைத்து படங்களும் வெற்றி பெற்று வந்தது என்பதும் அறிந்த ஒன்றாகும்..தம்பி ராமையா, நாசர், ஹரிஷ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். ஹிப்ஹாப் ஆதி இசை அமைத்திருந்தார் இதன் பாடல்களும் மிக பெரிய ஹிட் அடித்தது..இது ஜெயம் ரவி கேரியறில் நல்ல படமாகி அமைந்தது..நல்ல திருப்பதையும் தந்தது..

இந்தப்படம் வெளியாகி நேற்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைகின்றன அதனால் அனைவரும் இந்த படத்தை பற்றி அதிகம் பேசினர் அவர்களுக்கு ஸ்பெஷலாக நேற்று அப்டேட் ஒன்று வந்துள்ளது….அதன் படி ஒரு ப்ரோமோ வீடியோவந்தது.

.

From Around the web