வெளியானது இந்தியன் 2 ஸ்பெஷல் வீடியோ..!

 
1

லைக்கா மற்றும் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்க கமல்ஹாசன் ஹீரோவாக நடித்து வரும் படம் இந்தியன் 2. பல வருடங்களாக இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது…

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்தியன் 2 உருவாகி வருகிறது…இப்படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.இந்த படத்திற்கு எக்கச்சக்கமான எதிர்ப்பார்ப்பு இருக்கின்றது..

இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தனர்…இதனால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த ரிலீஸ் தேதி தள்ளிப்போய் இருந்தது.இது மிகவும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

இப்படம் பொங்கல் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தியன் 2 திரைப்படம் அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தன்று வெளியாகும் என தகவல் கூறப்படுகிறது…இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழுவிடம் இருந்து மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது…

அப்படி இருக்கும் நிலையில் ஸ்பெஷல் டப்பிங் வீடியோ வந்து இணையத்தில் வைரல் ஆகி வருகிறது…இதில் கமல் மற்றும் ஷங்கர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..


 

From Around the web