நட்ராஜ் போலீஸாக நடித்துள்ள ‘இன்ஃபினிட்டி’ டீசர் வெளியீடு..!!

 
1

வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகர் நட்ராஜ். அவர் நடிப்பில் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் இன்ஃபினிட்டி. இப்படத்தை சாய் கார்த்திக் இயக்கியுள்ளார். நாயகியாக வித்யா பிரதீப் நடித்துள்ளார். இவர்களுடன் முனீஷ்காந்த், சார்லஸ் வினோத், வினோத் சாகர், ஜீவா ரவி cள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

 இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் சில உண்மை சம்பவங்களின் அடிப்படையாக எடுக்கப்பட்டுள்ளளது. மருத்துவத்துறையில் நடைபெறும் சில விஷயங்களை வெளிக்காட்டும் படமாகவும் இப்படம் இருக்கும் என கூறப்படுகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

From Around the web