பிக் பாஸ் தினேஷ் இப்படிப்பட்டவரா??  ரச்சிதா போட்ட பதிவு..!

 
1

சீரியல் நடிகையான ரச்சிதாவுக்கும் தினேஷுக்கு திருமணமான நிலையில் இருவரும் தற்போது சில பிரச்சனைகள் காரணமாக பிரிந்து வாழ்வது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இந்நிலையில் ரச்சிதா பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது தினேஷ் அவரைப் பற்றி பல பதிவுகளை பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தினேஷ் தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதிவரை வீட்டில் இருந்துள்ளார். முதலிடத்தை அர்ச்சனா தட்டி சென்ற நிலையில் தினேஷ் 4ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

1

இப்படி இருக்கும் சூழலில் தினேஷ் பற்றி ரச்சிதா போட்ட பதிவு ரசிகர்களிடையே மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அவர் தன் இன்ஸ்டா பக்கத்தில் “புரிஞ்சா சரி, நோ மீன்ஸ் நோ” என பதிவிட்டுள்ளார். இதை வைத்துப் பார்க்கும்போது சமீபத்தில் தினேஷ் வீட்டை விட்டு வெளியே வந்து உடன் ரச்சிதா உடன் சேர்ந்து வாழ வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருந்தார். தற்போது அதற்குத்தான் ரச்சிதா இப்படி போட்டுள்ளார் என பலரும் தெரிவித்து வருகின்றனர். மேலும் ரச்சிதா இவ்வளவு கோபமாக இருக்கும் அளவுக்கு தினேஷ் அப்படி என்னதான் செய்தார் என்ற குழப்பமும் ரசிகர்களிடையே எழுதத் தொடங்கி விட்டது.

From Around the web