காமெடி நடிகர் ரமேஷ் திலகிற்கு இவ்வளவு பெரிய மகனா..?

 
1

சூது கவ்வும், வாயை மூடி பேசவும், டிமாண்டி காலனி, ஒரு நாள் கூத்து, காக்கா முட்டை, காலா, டிக் டிக் டிக், குட் நைட் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் ரமேஷ் திலக்.அனைத்திலும் இவர் கதாபாத்திரம் மக்களிடையே பேசப்பட்டது.

ரமேஷ் திலக் ஒரு வானொலியில் விஜேவாக பணிபுரிந்துள்ளார்.அப்போது அவருக்கு குறும்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தோட்டா என்ன விலை என்ற ஷார்ட் பிலிமில் நடித்திருக்கிறார் இது நடித்ததால் கிடைத்த வாய்ப்பு நிறைய என்றே சொல்லலாம்.

அப்போதிலிருந்து இப்போது வரை நல்ல நல்ல படங்கள் எடுத்து நடித்துக்கொண்டே வருகிறார்.சூரியன் எஃப எம்மில் வேலை பார்த்தபோது RJ நவலெட்சுமியுடன் காதல் ஏற்பட கடந்த 2018ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறார்…

அண்மையில் தனது மனைவி,மகனுடன் சிங்கப்பூர் சுற்றுலா சென்றபோது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட அவருக்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா என அந்த புகைப்படம் வைரலாக பகிரப்பட்டது…

From Around the web