படையப்பா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் இவரா?

 
1

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படையப்பா படத்தில் ஒரு காட்சியில் தோன்றியிருப்பார். அவர் தான் நடிகை ஹிமா பிந்து. தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் தனது நடிப்பு திறமையால் பலரிடம் இருந்து பாராட்டுக்களை பெற்று வரும் இவர், தனக்கென ஒரு பெயரைப் பெற்றுள்ளார்.  

இதயத்தை திருத்தாதே, மந்தாகினி போன்ற உள்ளிட்ட சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் தனக்கென ஒரு பெயரைப் பெற்றவர் இலக்கியா..

ரஜினிகாந்தின் அறிமுகம பாடலான என் பேரு படையப்பா என்ற வைரமுத்துவின் பாடலில் ‘’பாசமுள்ள மனிதனப்பா நான் மீசை வைத்த குழந்தையப்பா’’ என்ற வரிகள் வரும்போது ரஜினிகாந்த் முகம் ஒரு குழந்தை முகமாக மாறும். அந்த குழந்தை முகம் தான் நடிகை ஹிமா பிந்து.சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் மற்றும் சௌந்தர்யா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்திருந்த இந்த படத்தில், அப்பாஸ், லட்சுமி, ராதா ரவி மற்றும் நாசர் ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர்.  

1

From Around the web