இவர் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ?
Jul 22, 2023, 18:45 IST
ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றி பெற்றுள்ள இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் இந்த வாரம் நடைபெற உள்ளது. போட்டி களத்தில் இருக்கும் போட்டியாளர்களின் டைட்டிலை வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.
இப்படியான நிலையில் நம்ம தகுந்த வட்டாரங்களில் இருந்து சில தகவல்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளன. அதாவது, மைம் கோபி அவர்கள் டைட்டிலை வெல்ல சிருஷ்டி டாங்கே இரண்டாவது இடத்தை பிடித்து இருப்பதாகவும் விசித்ரா மூன்றாவது இடத்தை பிடித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
எந்த அளவுக்கு உண்மை என்பது நாளைய எபிசோட்டில் தெரிந்து விடும்.