இப்படி ஒரு சோகமா..? கதறி அழுத்த புஷ்பா பட நடிகை.. ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்..!
Aug 20, 2023, 08:05 IST
அல்லு அர்ஜுன் நடிப்பில் சூப்பர் ஹிட் ஆன புஷ்பா படத்திலும் நடித்திருப்பார் நடிகை அனுசுயா. அதன் பின் புஷ்பா 2 படத்திலும் அவருக்கு காட்சிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
சமீப காலமாக அனுசுயா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எல்லைமீறும் அளவுக்கு கிளாமர் காட்டி புகைப்படங்கள் வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் தற்போது அனுசுயா கண்ணீர் விட்டு கதறி அழும் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்…அதை பார்த்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர் இப்படி ஒரு சோகமா என பலரும் கேட்டும் வருகின்றனர்.