ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?
Feb 9, 2024, 06:05 IST

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள லால் சலாம் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, 40 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இவரது காட்சிகள் 40 நிமிடங்கள் இடம்பெறும் எனவும் சொல்லப்படுகிறது. இதனால் ஒரு நிமிஷத்துக்கு ஒரு கோடியாக சம்பளம் என பலரும் ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.