சூர்யவம்சம் படத்தில் குட்டி சக்திவேல் கதாபாத்திரத்தில் நடித்த நடிகையா இவர்..?

 
1

சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்து பட்டி தொட்டி எல்லாம் கலக்கிய திரைப்படம் தான் சூர்யவம்சம்.மேலும் இப்படத்தில் குட்டி சக்திவேல் கதாபாத்திரத்தில் நடிகை ஹேமலதா நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

இந்நிலையில், நடிகை ஹேமலதா பல வருடங்கள் கழித்து சூர்யவம்சத்தில் நடிக்கும் போது எடுத்த புகைப்படத்தையும், தற்போதுள்ள புகைப்படத்தையும் இணைத்து வெளியிட்டுள்ளார்.இந்த திரைப்படத்தில் குட்டி சக்திவேல்... பாயாசம் சாப்பிடுங்க ஃபிரண்ட்ஸ், வேணும்னு யாராவது பண்ணுவாங்களா பிரண்ட்ஸ் என்ற வசனம் வேறலெவலில் இருந்துள்ளது.

1

இப்படியான நிலையில் தற்போது இவரது தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. அதிலும் தனது இரண்டு மகள்களுடன் எடுத்த புகைப்படத்தை அவதானித்த ரசிகர்கள் அந்த குழந்தை சக்திவேல் கையில் இன்னும் இரண்டு குழந்தையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

.

From Around the web