செவ்வந்தி சீரியல் நடிகைக்கு இப்படியொரு சோகமா?

 
1

சன் டிவியில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி சீரியலில் லீட் கேரக்டரில் நடித்து வருகிறார்.தனது கணவரான அர்ணவுடனான பிரிவிற்கு பிறகு இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. சீரியலைப் போலவே  நிஜத்திலும்  பல துன்பங்களை அனுபவித்துள்ளார்.

திருமணத்திற்கு பின்னர் திவ்யா ஶ்ரீதர் கர்பமாக இருந்த நேரத்தில், அர்னாவ் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என்றும், அதை பற்றி கேட்டால் தன்னை தாக்கிவிட்டர் எனவும் புகாரும் அளித்துள்ளார்.

இதை தொடர்ந்து தற்போது செவ்வந்தி சீரியலில் அதிகமான கவனத்தை செலுத்தி வருகிறார் திவ்யா ஸ்ரீதர்.

இந்த நிலையில், திவ்யா ஶ்ரீதர் தனது மகளுக்கு ஒரு வயது நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இதோ அந்த வீடியோ.

From Around the web