அஜித்தின் பெயர் இது தானா?வைரலாகும் தகவல்
Dec 28, 2023, 10:05 IST
லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.அஜித் ஜோடியாக த்ரிஷா நடிக்க அர்ஜுன், ரெஜினா, ப்ரியா பவானி சங்கர், ஆரவ் உட்பட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது இப்படத்தில் அஜித் பெயர் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அர்ஜுன் தான் அஜித் கதாபாத்திரத்தின் பெயர் என்ன தகவல்கள் வெளியாகி உள்ளன.