மன்மதன் படத்தில் நடித்த நடித்த பாலகிருஷ்ணாவா இது?    இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

 
1

சிம்புவின் சினிமா கெரியரில் முக்கிய படம் என்றால் அது மன்மதன்.கடந்த 2004ம் ஆண்டு வெளியான இப்படத்தை ஏ. ஜே. முருகன் இயக்கினார். இரட்டை வேடத்தில் சிம்பு நடித்திருந்தார். மேலும் அவருடன் சேர்ந்து ஜோதிகா, கவுண்டமணி, சிந்து துலானி, சந்தானம் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.

அதுமட்டுமின்றி கிரைம், திரில்லர் கலந்த படமாக உருவான இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மேலும் இந்த படத்தில் ஒரு சீனில்  சிந்து துலானியுடன் நெருக்கமான படுக்கையறை காட்சியில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் பாலகிருஷ்ணா. இந்த படத்துடன் இவர் தமிழ் சினிமா பக்கம் தலை காட்டவில்லை. இந்நிலையில் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் அப்படத்தில் நடித்த பாலகிருஷ்ணாவா இது? என்று  வாயடைத்து போய் உள்ளனர். 

1

From Around the web