கயல் ஆனந்தி-யா இது..? கிளாமர் போட்டோ ஷூட் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

 
1

 ‘கயல்’ திரைப்படத்தில் நடித்த நடிகை ஆனந்தி இப்படத்தில் இவரின் நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டு வந்தது. இதன் பிறகு ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தில் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்களின் மனதை கவர்ந்திருந்தார்.

kayal anandhi

தற்போது சாந்தனு,கயல் ஆனந்தி கதாநாயகன், கதாநாயகியாக நடித்து திரையரங்கில் வெளியான திரைப்படம் ‘ராவணன்  கோட்டம்‘. இந்த மூன்று படங்களிலும் பெரிதும் கவர்ச்சி ஏதும் காட்டாமல் நடித்து இன்று வரை சினிமாவில் பிரபலமாக இருக்கிறார் கயல் ஆனந்தி.

kayal2

அவ்வப்போது தனது க்யூட்டான புகைப்படங்களையும் சமூகவலைத்தள பக்கங்களில் ஆனந்தி வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், வழக்கமாக டீசண்ட்டான உடைகளில் அழகை காட்டும் ஆனந்தி திடீரென சற்று கவர்ச்சியான உடையில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

kayal4

kayal5

இதைப்பார்த்த நெட்டிசன்ஸ் அட இது நம்ம கயல் ஆனந்தியா என வாயை பிளந்து வருகின்றனர். அதோடு, இந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

kayal3

From Around the web