பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவா இது..? 

 
1

டிவி சீரியலில் நடித்து வரும் பல நடிகைகளில் அடுத்த ஆசையே பெரிய வண்ணத்திரையில் நடிக்க வேண்டும் என்பதுதான். 

இந்நிலையில், நடிகை ஹேமா ராஜ்குமார், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். பார்ப்பதற்கு மிக அழகான பெண்ணாக இருக்கும் அவருக்கு, ரசிகர்கள் கூட்டமும் அதிகம்.சீரியலில் அவர் பிடிவாத குணம் கொண்டவராகவும், அதிகமாக கோபம் கொண்டவராகவும் நடிப்பது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போகிறது.

நடிகை ஹேமா ராஜ்குமார், அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வலைதள பக்கங்களில் அப்டேட் செய்து வருகிறார்.அந்த வகையில் பேண்ட் சர்ட்டில், பார்ப்பவர்கள் அசந்து போகும்படியான லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.

1

1

From Around the web