சனம் ஷெட்டியின் காதலர் இவரா? இல்லை இதுவும் ட்ராமாவா?

2016 ஆம் ஆண்டு மிஸ் தென்னிந்தியா என்ற பட்டத்தை தனதாக்கி கொண்டார் சனம் ஷெட்டி. தமிழில் வெளியான அம்புலி என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பின்பு மலையாளத்திலும் தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் நடித்து பிரபலம் ஆனார்.
2016 ஆம் ஆண்டு மிஸ் தென்னிந்தியா என்ற பட்டத்தை தனதாக்கி கொண்டார். மேலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அதன் பின்பு தொடர்ச்சியாக ஒவ்வொரு சீசனையும் விமர்சித்து வருவதில் பிரபலமானவராக காணப்படுகிறார்.
இந்நிலையில் இன்றைய தினம் காதலர் தினத்தை கொண்டாடும் விதத்தில் தனது காதலனை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதன்படி மௌன ராகம் படத்தில் இடம்பெற்ற பட காட்சிகள் மூலம் இருவரும் கியூட்டாக நடித்து தமது காதலை வெளிப்படுத்தி உள்ளனர்.
தற்போது இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சனம் ஷெட்டியின் காதலர் இவரா? இல்லை இதுவும் ட்ராமாவா? என பல கேள்விகளை அடக்கி வருகின்றனர். இன்னும் சிலர் சனம் ஷெட்டிக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.