புன்னகை அரசி நடிகை சினேகா மகனா இது?

 
1

 நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக காணப்படுகிறார். இதனால் சினிமாவில் இருந்து சற்றே விலகி இருக்கிறார்.

மேலும் இவர் சினேகாலயா என்ற புடவை கடை ஒன்றை ஆரம்பித்து வைத்துள்ளார். அவருடைய கடைக்கும் நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

நடிகை சினேகா மீண்டும் கம்பேக் கொடுக்கும் முகமாக விஜய் நடிக்கும் கோட் படத்தில் நடித்து வருகின்றார். வசீகரா படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் சினேகா காம்போவை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.

இந்த நிலையில், நடிகை சினேகா தன்னுடைய மகனுடன் வொர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சினேகாவின் மகன் பார்ப்பதற்கு பிரசன்னா போல இருப்பதோடு அம்மாவுக்கே டாப் கொடுக்கும் வகையில் ஒர்க் அவுட் செய் செய்து வருகின்றார். இதை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டு  வருகின்றார்கள்.

From Around the web