நரை முடி பற்றிய கேள்விக்கு ஜெயம் ரவி சொன்ன பதில்!

 

நரை முடி பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நடிகர் ஜெயம் ரவி கூறியதாவது,

எனக்கு வெள்ளை முடி இருப்பது மட்டும் எப்படி வித்தியாசமானதாக இருக்கும்.உங்களுக்கும் தானே வெள்ளை முடி இருக்கிறது.அப்புறம் என் வெள்ளை முடி மட்டும் எப்படி வித்தயாசமானதாக இருக்குமென்று கேட்டார்.

ஜெயம் ரவி இப்படியொரு பதில் அளிப்பார் என யாருமே எதிர்பார்க்கவில்லை.

பென்னியின் செல்வன் விளம்பர நிகழ்ச்சிக்கு செல்லும் இடங்களில் எல்லாம் பேச்சாலும், செய்கையாலும் அனைவரையும் நடிகர் ஜெயம் ரவி தன்னை பற்றியே பேச வைத்துக் கொண்டிருக்கிறார்.தற்போது வெள்ளை முடிக்கு அவர் கொடுத்த பதில் ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது.

இதேவேளை, இன்று பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 


 

From Around the web