இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வரும் கார்த்தியின் ஜப்பான் பட ட்ரைலர்..!
 
​​​​​​​

 
1

ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘ஜப்பான்’ இதன் வீடியோக்கள் அனைத்தும் வைரல் ஆகியது,..ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார்.

சுனில்,சந்திரசேகர்,இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், விஜய் மில்டன்,மலையாள நடிகர் சணல் அமன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்…இன்னும் பலர் நடித்தும் இருக்கின்றனர்…

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்…இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று முடிந்து இருக்கின்றது…

கார்த்தியின் திரைப் பயணத்தில் ஜப்பான்25-வது படம் என்பதால் அதைக் கொண்டாடும் விதமாக ‘கார்த்தி 25’ என்கிற பெயரில் இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. இதனிடையே, தற்போது ஜப்பான் ட்ரெய்லரும் வெளியிடப்பட்டுள்ளது…இது இப்போது ட்ரெண்ட் ஆகி வருகின்றது..

இந்த படம் எப்போதும் போல திருடன் – போலீஸ் கதையாக இருக்கும் என்பதும் ராஜூமுருகனின் தனித்துவ கதையாக கூட இருக்கலாம் என்றும் தெரிகிறது…ஜிவியின் மியூசிக் பிளஸ்சாக இருக்கும் என்று தெரிகின்றது..

From Around the web