வைரலாகும் கவினின் மனைவி பகிர்ந்த புகைப்படம்..!

 
1

கடந்த 20ஆம் தேதி தான் நடிகர் கவினுக்கு அவருடைய நீண்ட நாள் காதலியான மோனிகா டேவிட் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரல் ஆகியிருந்தது..

இந்த திருமணத்திற்கு திரையுலகை சேர்ந்த மாரி செல்வராஜ், பிரியங்கா மோகன், நெல்சன் திலீப்குமார், புகழ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் வந்திருந்தனர்…அதனை போல பல முக்கிய நண்பர்களும் வந்து இருந்தது குறிப்பிடத்தக்கது..

திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில், நடிகர் கவினின் மனைவி மோனிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் முடிந்தபின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அது வைரல் ஆகியுள்ளது…

இதில் கவினின் அதிகாரப்பூர்வ மனைவி என ஆங்கிலத்தில் குறிப்பிட்டு இருக்கிறார் மோனிகா Officialy mrs k என்று குறிப்பிட்டுள்ளார் அவர்…இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது அனைவரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

From Around the web