சிங்கப்பெண்ணே... சிங்கபெண்ணே...ஜிம்மில் வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் சமந்தா..!
Jan 17, 2025, 06:05 IST

நடிகை சமந்தா தற்போது எனர்ஜிட்டிக்காக ஒர்க்அவுட் பண்ணும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் நாயகியாக வலம் வரும் சமந்தா. இவர் நாக சைதன்யா உடன் விவாகரத்து ஆனா பிறகு தனது கெரியரில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் மயோசிட்டிஸ் பிரச்சனைக்கு தனது உடலை கட்டுப்பாட்டுடன் வைத்து இருப்பது அவசியம் அதனால் ஒர்கவுட் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் சமந்தா தற்போது ஜிம்மில் வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். புத்தாண்டு resolution ஆக அவர் ஒர்கவுட் செய்ய முடிவு செய்திருந்த நிலையில் அது செய்ய தவறி விட்டாராம். தன்னால் இன்றில் இருந்து தொடங்கி இருக்கிறார்.இந்நிலையில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.