இயக்குனர்களின் மகனாக இருந்து ஹீரோவான பத்து நடிகர்களின் லிஸ்ட்..!
Aug 31, 2023, 09:05 IST

சினிமாவிலும் அப்பாவின் பாதையை பின்பற்றி நடிகராக என்னுடைய சாதித்துக் காட்டிய சில நடிகர்களும் உண்டு, தடம் தெரியாமல் போன சிலரும் உண்டு.
அப்படி தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களாக நுழைந்தவர்களை பற்றி பார்க்கலாம் வாங்க.
- கே பாக்யராஜ் மகன் சாந்தனு
- டி ராஜேந்தர் மகன் சிலம்பரசன்
- எஸ் ஏ சந்திரசேகர் மகன் தளபதி விஜய்
- தியாகராஜன் மகன் பிரசாந்த்
- கஸ்தூரி ராஜா மகன் தனுஷ்
- பாண்டியராஜன் மகன் பிரித்திவிராஜன்
- பி வாசு மகன் சக்தி வாசுதேவன்
- சங்கர் மகள் அதிதி சங்கர்
- தளபதி விஜய் மகன் சஞ்சய் ( இயக்குனராக )
- ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ( இயக்குனராக )