ஒரே ஒரு ஜவான் படத்திற்காக அட்லீ காப்பி அடித்த படங்களின் பட்டியல்..!

 
1

எந்த எந்த படங்களின் கதைகள் மற்றும் காட்சிகள் இந்த ஜவான் படத்தில் அப்படியே சுட்டு வைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து அட்லீயை விமர்சித்து வருகின்றனர்.

ஏற்கனவே விஜயகாந்த் நடித்த பேரரசு படத்தின் காப்பி தான் ஜவான் படத்தின் கதை என ட்ரோல் செய்யப்பட்டு வந்த நிலையில்,தற்போது ஜவான் திரைப்படம் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ஒரு படத்தின் காட்சிகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருப்பதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

அது மட்டுமில்லாமல் இன்னும் நிறைய படங்கள் சாயல் இதில் உள்ளது என்று தான் சொல்லவேண்டும்…அதுமட்டுமின்றி கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை ஏகப்பட்ட படங்களின் இன்ஸ்பிரேஷனல் தான் இயக்குனர் அட்லி ஜவான் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் என்றும் ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை சொல்லி வருகின்றனர்…அப்படி என்ன படம் எல்லாம் சேர்ந்துள்ளது என்ற பட்டியல் இதோ…

ரமணா 
வில்லு 
மங்காத்தா 
ஆரம்பம் 
தெறி
மெர்சல் 
கத்தி 
சர்க்கார் 
சர்தார் 
மணி ஹெய்ஸ்ட் 
 

From Around the web