லிவிங் டுகெதர் டூ  கல்யாணம்... நடிகை ரம்யா கிருஷ்ணன் கடந்து வந்த பாதை..!

 
1

90ஸ் கிட்ஸ்களின் மிகவும் பிடித்தமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன்…

இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழி படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தார் அதனால் முன்னணி கதாநாயகியாகவே உயர்ந்தார்.

ரம்யா கிருஷ்ணன்பிஸி நடிகையாக வலம் வந்த சமயத்தில் இயக்குனர் கிருஷ்ணாவம்சி உடன் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியானது.அப்போது அது அதிகமாக பேசப்பட்ட டாபிக் என்றே சொல்லலாம்…இப்போது எல்லாமே சாதாரணம் ஆனது ஆனால் அந்த சமயத்தில் அதிர்ச்சியை தந்த ஒரு செய்தி ஆகும்…

இந்த செய்தியை தெரிந்த குடும்பத்தினர் ரம்யா கிருஷ்ணனுக்கு வேறு ஒருவரை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர்.இதனால் ரம்யா கிருஷ்ணன் இயக்குனர் கிருஷ்ணாவம்சியை திருமணம் செய்து கொண்டார்.இயக்குனர் கிருஷ்ணாவம்சி இயக்கிய சந்திரலேகா என்ற படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தா.இப்படத்தின் ஷூட்டிங்கின் போது தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

ரம்யா-கிருஷ்ணவம்சி, திருமணம் செய்து கொண்ட பிறகு இணை பிரியாத தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.அவர்களது இந்த சம்பவங்கள் இப்போது வைரல் ஆகி வருகிறது…

From Around the web