துப்பாக்கியுடன் லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்..!

 
1

இயக்குநர் லோகேஷ் மாஸ்டர்,விக்ரம், கைதி போன்ற திரைப்படங்கள் கொடுத்து மாபெரும் வெற்றி இயக்குனராக மாறினார். அதனை அடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படத்தினை இயக்கி வருகிறார். இப்படி இருக்க இவரின் தயாரிப்பில் அடுத்ததாக ஒரு திரைப்படத்தினை தயாரிக்க இருக்கிறார்.  

இது குறித்து தனது டுவிட் தளத்தில் பகிர்ந்த லோகேஷ் இன்று மாலை 5 மணிக்கு அடுத்த பிரமாண்டமான அறிவிப்பு இருக்கிறது, உங்களின் ஆதரவை எதிர்பார்த்து இருக்கிறோம் என்று பொம்மை துப்பாக்கி இருப்பது போன்ற போஸ்டரை ஷேர் செய்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த அறிவிப்பு திரைப்பட இயக்குனர், நடிகர், நடிகை குறித்த அப்டேட்டாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.   


 

From Around the web